{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "s2e78pqj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/s2e78pqj/", "kind": "word", "headword": "ஒன்றின் குறை நிரப்பு எண்", "romanization": "oṉṟiṉ kuṟai nirappu eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.947561+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வதன் மூலம் பெறப்படுகிறது.எடுத்துக் காட்டு 01100101 என்பது 10011010 என்ற ஈரிலக்கத்தின் ஒன்றின் குறைநிரப்பு எண்.இரண்டின் குறை நிரப்பு எண், ஒன்பதின் குறை நிரப்பு எண், பத்தின் குறைநிரப்பு எண் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்திடுக", "needs_definition": false, "gloss_en": "one's complement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1038"}]}}