{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rvva49ab", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rvva49ab/", "kind": "word", "headword": "ஊசலாட்ட நடுக்கம்", "romanization": "ūcalāṭṭa naṭukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.608812+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கல்லீரல் செயலற்ற நிலையில் விரிவான வீச்சுடைய இயல்புக்கு மீறிய வெட்டியக்கத்துடன் கூடிய அனிச்சையான நடுக்கம். இதனால் கவிழ்ந்த மணிகட்டு, கால் விரல்கள் பின்புறமாக வளைதல், குறிப்பாக விரல்கள் நீட்சியடைதல் உண்டாகின்றன", "needs_definition": false, "gloss_en": "flapping tremor", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 466"}]}}