{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rtr7zuwx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rtr7zuwx/", "kind": "article", "headword": "அகப்பேய்ச் சித்தர்", "romanization": "akappēyc cittar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.113406+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர்.", "body_ta": "பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர். மற்றச் சித்தர்களைப் போலவே இவரும் தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளார். இவர் செய்யுள் ஒவ்வொன்றின் இறுதியிலும் அகப்பேய் என்னும் விளி காணப்படுவதால் இப்பெயர் பெற்றனர்போலும். பார்க்க: சித்தர்கள்"}}