{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rsspd3p3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rsspd3p3/", "kind": "word", "headword": "ஜென்லாக்", "romanization": "jeṉlāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.243227+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிப்பேழைக் குறியீடுகளைக் கலவை செய்வதற்காக ஒருங்கிணைக்கிற கற்றுநெறி. சொந்தக் கணினிகளில், ஓர் உருவாக்கிப்பூட்டுக் காட்சித் தகவமைவு, திரைக்காட்சியை NTSC ஒளிப்பேழைக் குறியீடுகளாக மாற்றுகிறது. இந்தக் குறியீட்டினை இது ஒரு புறநிலை ஒளிப்பேழை ஆதாரத்துடன் ஒருங்கிணைக்கிறது", "needs_definition": false, "gloss_en": "genlock (generator lock)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 648"}]}}