{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rrmvaz7c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rrmvaz7c/", "kind": "word", "headword": "வளைவுச் சூத்திரம்", "romanization": "vaḷaivuc cūttiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:57.082581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உத்தரங்களில் கிடைமிட்ட விறைப்பு, அழுத்த இறுக்கவிசைகளைத் தொடர்பு படுத்தும் சூத்திரம் இதில், 'S' என்பது, உத்தரத்தின் புற இழை எதிலும் வளைத்திறன் காரணமாக அழுத்தும் இறுக்க விசையின் அலகு 'C' என்பது அந்த இழையிலிருந்து மையப்பரப்பிற்குள்ள தூரம்; 'M' என்பது தடைத்திறன் அளவு 1 அந்தப் பகுதியுள்ள இயக்கத்திறன் அளவு", "needs_definition": false, "gloss_en": "flexure formula", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 285"}]}}