{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rnawuthc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rnawuthc/", "kind": "word", "headword": "இஸ்ட் டி நெட்", "romanization": "isṭ ṭi neṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:12.928319+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொழில் நுட்பம் சார்ந்த தனிச்சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/ பகிர் மென்பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளம். பீசி பயன்பாட்டாளர் களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப் டேவிஸ் பதிப்பகக் குழுவினர் நிகழ்நிலை தகவல் சேவையாக இதனை உருவாக்கினர்", "needs_definition": false, "gloss_en": "ZD Net", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 502"}]}}