{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rmr75e59", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rmr75e59/", "kind": "word", "headword": "வட்டு இடைமுகம்", "romanization": "vaṭṭu iṭaimukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:21.422806+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1.வட்டகத்தை(disk drive) கணினியுடன் இணைக்கப் பயன்படும் இடையிணைப்பு மின்சுற்று அமைப்பு. 2. வட்டகங்களைக் கணினியுடன் இணைப்பதற்கென உருவாக்கப்பட்ட தர வரையறை. எடுத்துக்காட்டாக,எஸ்டீ 506 (ST 506) என்பது,நிலை வட்டுகளை கணினியுடன் இணைக்கப் பின்பற்றப்படும் வட்டு இடைமுகத் தர வரையறை ஆகும்", "needs_definition": false, "gloss_en": "disk interface", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 457"}]}}