{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rffj4hvc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rffj4hvc/", "kind": "word", "headword": "குறுங்கணினி", "romanization": "kuṟuṅkaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.098444+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆட்டங்களை விளையாட இல்லங்களில் பயன்படுத்தப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுச் சாதனங்களைக் கையாளவும், மாணவர்களுக்கு வீட்டுப் பாடங்களைச் செய்யவும் வணிகக் கணக்குகளைப் போடவும் மேலும் பலவகையான பணிகளைச் செய்யவும் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "home computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 706"}, {"n": 2, "definition_ta": "எண்மானக்கணினி. இது ஒரு நுண்மக் கணினியிலிருந்து (micro computer) வேறுபட்டது. இது அதிகச் செயல்திறனுடையது. அதிக ஆற்றல் வாய்ந்த நிரல்களைக் கொண்டது. இதன் விலையும் அதிகம். இதில் அதிகச் செயல்முறைகளும், செயற்பாட்டுப் பொறியமைவுகள் உள்ளன. இது, சிறிய வடிவளவும் குறைந்த விலையும், குறைவான தரவு கொள்திறனும் கொண்ட முதன்மைப் பொறியமைவிலிருந்து வேறுபட்டது. நுண்ணிய கணினி பொறியமைவு நான்கு செயற்பாட்டு வகைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன : (1) நடு நுண்ணிய கணினி, (2) பெரும நுண்ணிய கணினி, (3) மீப் பெருமக் கணினி; (4) மீநுண்ணிய கணினி", "needs_definition": false, "gloss_en": "mini computer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["சிறு கணினி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 941"}]}}