{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rdb69kz5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rdb69kz5/", "kind": "word", "headword": "டிராப்லெட்", "romanization": "ṭirāpleṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.124482+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி. ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2. ஃபிரன்டியர் (Frontier) தொகுப்பில் உள்ள வசதி. ஒரு பயன்பாட்டினுள்ளே கட்டளை வரி களை உள்ளிணைத்து, அப்பயன் பாட்டினை இரட்டைக் கிளிக் செய்யும்போது, கட்டளை வரிகள் இயங்குமாறு செய்ய முடியும். 3. ஒரு கோப்பினை இழுத்து வந்து போடுவதற்கு அனுமதிக்கிற எந்தவொரு ஆப்பிள் ஸ்கிரிப்ட் நிரலும் இப்பெய ராலேயே அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "droplet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 488"}]}}