{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rd73y8rd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rd73y8rd/", "kind": "word", "headword": "ஒடு வரி", "romanization": "oṭu vari", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:33.798878+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒடுபடத்தில் ஒடுபடக் குறியீடுகளை இணைக்கும் பாதையைக் குறிப்பிடும் வரி. சாதாரணமாக அதன் ஒடும் போக்கு கீழ்நோக்கியும் பக்கவாட்டிலும் இருக்கும். ஓடு கோடுகள் மேல் நோக்கியோ அல்லது இடதுபக்கமாகவோ இருக்கும்போது அம்புத் தலை முறையில் அவற்றின் திசைகள் குறிப்பிடப்படும்.", "needs_definition": false, "gloss_en": "flowline", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பாய்வுக் கோடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 610"}]}}