{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rb6kj6f3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rb6kj6f3/", "kind": "word", "headword": "சணல் இழை", "romanization": "caṇal iḻai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:12.177374+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்தியாவில் பயிராகும் சணல் செடியிலிருந்து கிடைக்கும் நாரிழை. இந்தச் செடி 25-38 செ.மீ வரை வளரும்.இதிலிருந்து 10-20செ.மீ.நீளமுடைய இழைகள் தயாரிக்கப்படுகின்றன. கரடு முரடான திரைச்சீலைகள், சேணவரிக் கச்சைகள், கயிறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "jute fiber", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}