{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "rab79mjk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rab79mjk/", "kind": "word", "headword": "நகல் தளம்", "romanization": "nakal taḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:00.893964+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கோப்பு வழங்கன் கணினி. பிணையத்திலுள்ள முக்கிய வழங்கன் கணினியிலுள்ள கோப்புகளின் நகல்களைக் கொண்டிருக்கும் தரவு போக்குவரத்துச் சுமையைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அதிகமான தரவு போக்குவரத்தைக் கையாள உயர்திறன் வழங்கனின் தேவையைப் தவிர்ப்பதற்காகவும் பிம்பத் தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "mirror site", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["பிம்பத் தளம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 943"}]}}