{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r99zxach", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r99zxach/", "kind": "word", "headword": "அளவி", "romanization": "aḷavi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T19:01:00.793939+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அளவு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "அளவி"}, {"n": 2, "definition_ta": "(1) உலோக உறுப்புகளின் வடிவளவைக் கணக்கிடுவதற்கான ஒரு கருவி அல்லது சாதனம். பல்வேறு நோக்கங்களுக்கான அளவிகளுக்குக் குறிப்பிட்ட பெயர்கள் உண்டு (2) சாந்துக் கலவை விரைவாக இறுகுவதற்காகச் சாதாரணச் சாந்துடன் பாரிஸ் சாந்தினைக் கலத்தல் (3) மட்டப் பலகை : தள மட்டத்தைக் கணிப்பதற்குக் கொத்தனார்கள் பயன்படுத்தும் சாதனம்", "needs_definition": false, "gloss_en": "gauge", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}