{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r8xhbzwh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r8xhbzwh/", "kind": "word", "headword": "காண்டாவிருகம்", "romanization": "kāṇṭāvirukam", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:22:31.195286+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "vilangu-vilankukal", "name_ta": "விலங்குகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "மூக்கின் நுனியில் கொம்புள்ள, உடலில் தடித்த தோல் உடைய மிகப்பெரிய விலங்கு; இது இந்தியாவிலும் (ஒற்றைக் கொம்புடன்), ஆப்பிரிக்காவிலும் (இரட்டைக் கொம்புடன்), ஆசியாவிலும் வாழும் ஒரு தாவர உண்ணி விலங்கு. இதன் மற்ற பெயர்கள்: கொந்தளம், ஒற்றைக்கொம்பன், மூக்குக்கொம்பன், காண்டாமிருகம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "காண்டாவிருகம்"}]}}