{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r8bstkyg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r8bstkyg/", "kind": "word", "headword": "ஒருசீரான வள விவரிப்பு", "romanization": "orucīrāṉa vaḷa vivarippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.543748+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வைய விரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIS), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவைபோன்ற பண்புக்கூறுகளையும், மதிப்புகளையும் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "Uniform Resource Citation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}]}}