{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r7eudg2y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r7eudg2y/", "kind": "word", "headword": "எக்ஸ் கதிர்", "romanization": "eks katir", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:03.656460+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காமா கதிர்கள் போன்றவை மிகவும் ஊடுருவும் திறன் கொண்டவை. எக்ஸ் கதிர்கள் அணுக்கருவிலிருந்து வருபவை அல்ல. மாறாக அதைச் சுற்றியமைந்த எலெக்ட்ரான்களிலிருந்து வருபவை. எலெக்ட்ரான் தாக்குதல் மூலம் இவை உண்டாகின்றன. எக்ஸ் கதிர்கள் பெரும்பாலான பொருட்களை ஊடுருவிச் செல்கின்றன. இக்கதிர்கள் மூலம் எலும்புகளின் உள் உறுப்புகளின் நிழல்களைப் பார்க்கவும், படம் பிடிக்கவும் முடியும். (இயற்) ரான்ட்ஜன் கதிர்களின் ஜனரஞ்சகப் பெயர். குரூக்ஸ் குழாயில் கேதோட் கதிர்கள் எதிர்ப்புறம் உள்ள சுவரில் அல்லது குழாயில் உள்ள ஒரு பொருளைத் தாக்கும் போது தோன்றும் ஆற்றல் வடிவிலான கதிர்கள்", "needs_definition": false, "gloss_en": "x-ray", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 684"}]}}