{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "r2vnv8c9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r2vnv8c9/", "kind": "article", "headword": "அதங்கோட்டாசிரியர்", "romanization": "ataṅkōṭṭāciriyar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:18.960651+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகத்தியர் மாணவர்களுள் ஒருவர்; இடைச்சங்கத்தவர்; தொல்காப்பியத்துக்குக் குற்றம் கூறி, ஆசிரியர் சமாதானம் கூற அடங்கினர்.", "body_ta": "அகத்தியர் மாணவர்களுள் ஒருவர்; இடைச்சங்கத்தவர்; தொல்காப்பியத்துக்குக் குற்றம் கூறி, ஆசிரியர் சமாதானம் கூற அடங்கினர்."}}