{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qz4mvwkh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qz4mvwkh/", "kind": "word", "headword": "அடிப்படை/இடமாற்றம்", "romanization": "aṭippaṭai/iṭamāṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.042976+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நினைவகத்தின் குறித்த இடத்தில் இருந்து நிரல்களை இயக்கும் தொழில்நுட்பம். எந்திர மொழி நிரல்களில் உள்ள முகவரிகள் ஆரம்பத்தில் இருந்ததை நோக்கி இடம் மாறிய முகவரிகள். நிரல் இயக்கப்படும்போது மாறிய முகவரியை வன்பொருளானது அடிப் படை முகவரிக்கு அளித்து முழு முகவரியைப் பெற்றுத் தரும்.", "needs_definition": false, "gloss_en": "base/displacement", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 134"}]}}