{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qyhmvh3w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qyhmvh3w/", "kind": "article", "headword": "ஆடபான், ஜான் ஜேம்ஸ்", "romanization": "āṭapāṉ, jāṉ jēms", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.906921+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Audubon, John James, 1785-1851) பறவைகளின் படம் எழுதுவதில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கர்.", "body_ta": "(Audubon, John James, 1785-1851) பறவைகளின் படம் எழுதுவதில் உலகப் புகழ்பெற்ற அமெரிக்கர். அமெரிக்கக் கலை வரலாற்றில் இயற்கைத் தன்மை விளங்கும் ஓவிய முறையை வளர்த்தவர்களில் இவர் முதன்மையான ஒருவர்."}}