{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qxsw6sa4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qxsw6sa4/", "kind": "word", "headword": "போலச்செய்", "romanization": "pōlaccey", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:27.974437+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. மின்னணு இணைப்பின் மூலம் ஒரு வன்பொருள் அமைப் பைப் போல இன்னொன்று செயல்படுத்தல். இதில் போலச் செய்யும் அமைப்பு அதே தகவல்களை ஏற்றுக்கொண்டு அதே நிரலாக்கத் தொடர்களைச் செயல்படுத்தி மூல அமைப்பில் கிடைத்தது போன்ற அதே முடிவுகளையே கொண்டு வரும். 2. மற்றொரு மென்பொருள் அல்லது வன்பொருள் செயலைப் போலச் செய்யும் நிரலாக்கத் தொடர் அமைத்தல்", "needs_definition": false, "gloss_en": "emutate", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 529"}]}}