{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qwwyyzqt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qwwyyzqt/", "kind": "word", "headword": "உலோக உருவாக்கம்", "romanization": "ulōka uruvākkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.495108+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலோகத்தை வெட்டாமல் அதனைத் தேவையான வடிவத்தில் உருவர்க்குதல். உலோகத்தை நிலைகுலைத்தல், புறம் உந்தித் தள்ளுதல், பதிவச்சு செய்தல், சம்மட்டியால் ஆடித்தல், உருட்டுதல், வளைத்தல், இழுத்தல், சுழ்ற்றுதல் ஆகியவற்றின் மூலம் உருவாக்கம் செய்யலாம்", "needs_definition": false, "gloss_en": "cold forming", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 171"}]}}