{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "quzn9gj9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/quzn9gj9/", "kind": "word", "headword": "சுழல் மின்னோட்டம்", "romanization": "cuḻal miṉṉōṭṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:51.087671+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு காந்தப் புலத்தில் ஒரு திடமான உலோகப் பொருளைச்சுழற்றும்போது உண்டாகும் தூண்டு மின்னோட்டம். இதற்குப் பெருமளவு எரியாற்றல் தேவைப்படும். பல சமயங்கள் தீங்கு விளைக்கும் வெப்ப உயர்வு ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "eddy currents", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 248"}]}}