{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qt2jr435", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qt2jr435/", "kind": "word", "headword": "நுண்கணினி", "romanization": "nuṇkaṇiṉi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:59.813879+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிக நுண்ணிய கணினி அனைத்திலும் இதுதான் மிகவும் மலிவானது. இவை, முழுமையான செயற்பாட்டுக் கணினிகள். இவை நுண் செய்முறைப்படுத்திகளைப் பயன்படுத்துகின்றன. வீடுகளில் சொந்தக் கணினிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது, பள்ளிகளிலும், வாணிக நிறுவனங்களிலுங்கூடப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, உட்பாட்டுச் செய்முறைச் சேமிப்புப் பணியினையும், வெளிப்பாட்டுச் செயற்பாடு களையும், ஒர் நிரல் தொகுதிக் கிணங்க மிகக்குறைந்த செலவில் செய்திடும் கணினியாகும்", "needs_definition": false, "gloss_en": "microcomputer", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 931"}]}}