{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qpz5ug4n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qpz5ug4n/", "kind": "word", "headword": "ஊசலாட்டக் கோணம்", "romanization": "ūcalāṭṭak kōṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:56.535692+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விமானத்தில் சுழல் அச்சுக்குச் செங்குத்தாகவுள்ள தளத்திற்குத் தொடர்பான சுழலும் சிறகு அமைப்பின் ஓர் அலகின் வீச்சளவு. அச்சின் படுகோணத்திற்கும் திரும்பு கோணத்திற்குமிடையிலான வேறுபாடு", "needs_definition": false, "gloss_en": "flapping_angle", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 281"}]}}