{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qpkta4ar", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qpkta4ar/", "kind": "word", "headword": "சுட்டிணைப்பு வரிசை முறை", "romanization": "cuṭṭiṇaippu varicai muṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.707832+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறியீட்டு வரிசைப் படுத்துதல்: நிரலாக்கத் தொகுப்பு உத்தி,அதனால் கட்டளை ஒன்றை குறியீடு என்றழைக்கப்படும் அம்சத்தினால் திருத்தி அமைக்கலாம் Index mark:பட்டியல் அடையாளம்: அட்டவ ணைக் குறி: பருப்பொருள் துளை அல்லது நாட்ச் அல்லது பதிவான குறியீடு அல்லது அடையாளம். வட்டில் உள்ள ஒவ்வொரு வழித் தடத்தின் ஆரம்பமுனையையும் அடையாளம் காட்டுவது.", "needs_definition": false, "gloss_en": "indexing", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 739"}]}}