{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qhmnazpu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhmnazpu/", "kind": "word", "headword": "கடவுக்குழுஉக் குறி", "romanization": "kaṭavukkuḻuuk kuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:21.418203+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "transistor: transistor logic (TTL): மின்மப் பொறி: மின்மத் தருக்க அளவை (டிடிஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்தி களும் அதிவேக அளவை மின் சுற்று களால் உருவாக்கப்படும் ஒருங் கிணைந்த மின்சுற்று அளவை. பொதுவாக குறைந்த சக்தி செக் கோட்டி மின் சுற்றுகள் வேகமாக இயங்கினும் அதிக செலவாகும். ஏனென்றால் தங்கமுலாம் பூசிய செக்கோட்டி டயோடுகள் ஒவ் வொரு டிடிஎல் தட உள்ளிட்டுக்கும் தேவைப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "transit symbol", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 691"}]}}