{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qhb9rpjj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qhb9rpjj/", "kind": "word", "headword": "படப்புள்ளி இயல்படம்", "romanization": "paṭappuḷḷi iyalpaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:07.142709+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு வரைகலைப் படத்தின் படப் புள்ளிப் படிமத்தை அதன் நிறம், படிமம், தெளிவு, நீள அகலம், சேமிப்பு வடிவாக்க முறை மற்றும் ஒரு படப்புள்ளியைக் குறிக்க ஆகும் துண்மி (பிட்)கள் இவை உட்பட விளக்கும் ஒரு தகவல் கட்டமைப்பு (data structure)", "needs_definition": false, "gloss_en": "pixel map", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}