{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qh6xx63r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qh6xx63r/", "kind": "word", "headword": "பல் பெருநர்கள்", "romanization": "pal perunarkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:03.188952+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை ஒற்றைவரியில் குறிப்பிட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்களுக்கு மின்னஞ்சல்களை ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கும் திறன். முகவரிகளுக் கிடையே காற்புள்ளி அல்லது அரைப்புள்ளி, பிரிப்புக் குறியீடாகப் பயன்படும்", "needs_definition": false, "gloss_en": "multiple recipients", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 971"}]}}