{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qf23ck6h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qf23ck6h/", "kind": "word", "headword": "ஒடுங்குச் சொத்து", "romanization": "oṭuṅkuc cottu", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T11:38:46.159621+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொத்திற்கு உரிமையானவர்கள் பிரியும் பொழுது, சொத்தின் உரிமையாளரில் ஒருவர், தனக்கு சொத்தின் பெரும்பங்கை வைத்துக் கொண்டு, மற்றத் தரப்பிற்கு, அல்லது மூன்றாம் தரப்பிற்கு விற்கும் சிறுபங்குச் சொத்து.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": ["சிறுபங்குச் சொத்து"], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒடுங்குச் சொத்து"}]}}