{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qam2xzqa", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qam2xzqa/", "kind": "word", "headword": "தனிமறைவு", "romanization": "taṉimaṟaivu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:15.740851+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பயனாளரின் சேமிக்கப்பட்ட கோப்புகள், மின்னஞ்சல் போன்ற தரவுகள் அவருடைய அனுமதியின்றி வேறெருவரும் பார்வையிடக் கூடாது என்கிற கருத்துரு. தனி மறைவுக்கான உரிமை என்பது பொதுவாக இணையத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. கணினி அமைப்புகளை நிறுவிப் பராமரிப்பவர்கள் தங்கள் அமைப்புகளில் பதிவாகும் எந்தவொரு தரவுவையும் பரிசோதிக்கும் உரிமையினைக் கோருகின்றனர். தனி மறைவினை முழுமையாகப் பெறப் பயனாளர்கள் மறையாக்கம் போன்ற முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "privacy", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அந்தரங்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1161"}]}}