{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "qa7auxm5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qa7auxm5/", "kind": "word", "headword": "இயக்குனர்", "romanization": "iyakkuṉar", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T09:44:48.509451+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு இலக்கு முடிய அனைத்துத் தேவைகளையும் திட்டமிட்டு, அதன்படி முடிய, பிறரிடம் வேலை வாங்குபவர்.", "needs_definition": false, "gloss_en": "director", "period": "", "register": "", "domain": "", "examples": ["மகேந்திரன், திரைப்பட இயக்குநர் களில் சிறந்தவரெனக் கருதப்படுகிறார்.", "அத்தொழிற்சாலையின் இயக்குநர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது."], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "இயக்குனர்"}]}}