{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q8cfmd8w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q8cfmd8w/", "kind": "article", "headword": "அகாசி, அலெக்சாந்தர்", "romanization": "akāci, alekcāntar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.363382+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன்.", "body_ta": "( Agassiz, Alexander) (1895-1910) லுயி அகாசியின் மகன். இவர் விலங்கியல் புவியியல்களைக் கற்றவர். மீன்கைளைப் பற்றிய அறிவில் இவர் மிகவும் சிறந்தவர். ஆயினும் சுரங்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலே இவர் மிகுந்த பெருமை பெற்றவர்."}}