{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q78ws92u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q78ws92u/", "kind": "word", "headword": "ஒருதுறைக் கோவை", "romanization": "orutuṟaik kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:57.089305+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோவை என்பது 96 வகைப் பிரபந்தங்களில் ஒன்று. இதில் பல அகப்பொருள் துறைகள் உண்டு. அவற்றுள் ஒன்று நாணிக்கண் புதைத்தல் என்பது. இவ்வொரு துறையின் கருத்தையே நூறு பாடல்களில் சுவைபட அமிர்த கவிராயர் பாடியுள்ள நூலே இந்நூலாகும். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 470"}]}}