{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q475444t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q475444t/", "kind": "word", "headword": "ஈரல் அமிலம்", "romanization": "īral amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:36.263310+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஈரல் மற்றும் நுரையீரல் திசுக்களில் உள்ள ஓர் அமிலம். இதனை நரம்பு வழியாகச் செலுத்தினால், குருதிக் கட்டுத் தடுக்கப்படுகிறது. குருதியுறைவு நோய்களைக் குணப்படுத்தப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "heparin", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}