{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q46hyury", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q46hyury/", "kind": "word", "headword": "தகவல் இறுக்கம்", "romanization": "takaval iṟukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:20.371235+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "data reduction", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தகவல் குறைப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 203"}]}}