{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q385mhup", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q385mhup/", "kind": "word", "headword": "தண்ணியல் குளிரியல்", "romanization": "taṇṇiyal kuḷiriyal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:28.419595+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மிகக் குறைந்த வெப்பநிலைகளை உண்டாக்குதல். அவற்றின் இயற்பியல் தொழில் துணுக்க விளைவுகளை ஆராய்தல் ஆகியவை பற்றிக் கூறுந்துறை. 20ஆம் நூற்றாண்டின் இளைய அறிவியல். குறைந்த வெப்பநிலை என்பது 150 செ. க்குக் கீழுள்ள வெப்பநிலை. தனிச்சுழி வெப்பநிலை குளிரியலுக்குரியதே. இதை நிலவுலகில் அடைய இயலாது", "needs_definition": false, "gloss_en": "cryogenics", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 108"}]}}