{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q367hkka", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q367hkka/", "kind": "word", "headword": "உட்பலன் ஒட்டு", "romanization": "uṭpalaṉ oṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.867112+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இதன் இயல்புகள் : வகை, பெயர், அளவு, மதிப்பு input unit - உட்பலன் அலகு : கணிப்பொறியின் அடிப்படை அலகு. இதில் ஒன்றுக்கு மேற்பட்ட உட்பலன் கருவியமைப்புக்கள் இருக்கும். எ-டு விசைப் பலகை, சுட்டெலி, ஒ. output unit. input I output device, I/O device - உள்பலன்/வெளிப்பலன் கருவியமைப்பு, உ/வெகஅ : இது கணிப்பொறியை உரிய தூண்டல் துலங்கலை உண்டாக்குமாறு செய்வது. உட்பலன் கருவி - சுட்டெலி; வெளிப்பலன் கருவியமைப்பு அச்சியற்றி. instruction section - கட்டளைப்பகுதி : இதில் நிறைவேற்றப்படவேண்டிய கட்டளைக் குறிப்புகள் இருக்கும். இவற்றின் வகை : 1) உட்பலன் 2) முறையாக்கல் 3) வெளிப் பலன். INTAMM-இண்டாம் : அனைத்துலகத் தமிழ் இயக்கம் நடத்தும் மின்னிதழ். Itanium - இட்டானியம் : 64 பிட் திறனுள்ள ஆற்றல் நிலையம். மும்பையிலுள்ள இண்டல் இ. பிசினஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மின்வணிக வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் புதிய நறுவல். integer constants - முழுஎண் மாறிலிகள் : இவை பதின்மப் புள்ளியின்றி எழுதப்பெறுபவை 14, 3, 75, 0. integer constant, long - நீள்முழுஎண் மாறிலி : இது மீமதிப்புள்ள எண் : 2^2w-1 integer constant, short - குறுகிய முழு எண் மாறிலி : இது சிறு அளவு எண் பயன் படும்பொழுது உதவிக்கு வரு வது எ-டு 2^2/w-1 integer, unsigned - முழுஎண் : நிறை எண்களுக் குப்பயன்படுவது. எ-டு 234u 481u integer variable-முழுஎண்மாறி : இதில் முதல் எழுத்து இதுவே : Í, J, K, L, M அல்லது N. சுற்று. இதில் படிகப் பெருக்கிகள், தடையளிப்பிகள், இரு முனை வாய்கள், மின்ஏற்பிகள் ஆகியவை எல்லாம் சேர்ந்து ஒரு சிறிய தனித்துள்ள சிலிகன் நறுவலில் அமைந்திருக்கும். இச்சுற்று வந்த பின்னரே கணிப்பொறி விரைந்து வளரலாயிற்று. இந்த ஒருங்கிணை சுற்று நறுவல் 1964 இல் புனையப் பெற்றது.", "needs_definition": false, "gloss_en": "input tag", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 130"}]}}