{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q2tab6fj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2tab6fj/", "kind": "word", "headword": "ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள்", "romanization": "oru viṉāṭiyil kilō piṭṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:02.993424+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப் படுகிறது. ஒரு பிணையத்தில் தகவல் பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "kilobits per second", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}