{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q2a6z734", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q2a6z734/", "kind": "word", "headword": "வரைகலைத் துல்லியம்", "romanization": "varaikalait tulliyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:38.814046+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைபட முறையியல் படங்கள் வெளியீட்டு வன்பொருள் எத்தகைய துல்லியமாக வெளியிடுகிறது என்பதற்கான அளவுகோல். அதிக துல்லியம் உள்ள படங்களில் மிகவும் தெளிவாகப் பார்க்கலாம். குறைந்த துல்லியம் உள்ள படங்களைவிட நன்றாகக் காட்சி தரும்", "needs_definition": false, "gloss_en": "graphics resolution", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["வரைபடமுறை பிரிதிறன்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 665"}]}}