{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pzwzhwtv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pzwzhwtv/", "kind": "word", "headword": "ஹைட்ரா", "romanization": "haiṭrā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:43.116939+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரே எந்திரத்தில் அமைந்துள்ள ஒர் அச்சடிப்பி, ஒளிப்படப் படியெடுப்பி, நுண்ணாய்வுக் கருவி, தொலைநகல் ஆகியவற்றின் தொகுதி. இது ஒத்தியல்பான குறியீடுகளை ISDN, BRI குறியீடுகளாக மாற்றுகிறது. \"ஆஸ்டின் மாக் டெவலப்மென்ட் அசோசி யேஷன்\" தயாரித்துள்ள இந்தச் சாதனம், மெக்கின்டோஷ் வரை கலை அட்டைப் பணித்திறனைச் சோதனை செய்கிறது", "needs_definition": false, "gloss_en": "hydra (Hybrid Document Reproduction Apparatus)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 717"}]}}