{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pv99xg4p", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pv99xg4p/", "kind": "word", "headword": "ஒத்திசைச் சமிக்கை உருவாக்கி", "romanization": "otticaic camikkai uruvākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:44.354600+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடர்ச்சியாய் நிலைமாறும் அலை வடிவிலான சமிக்கைகளை உருவாக்கும் ஒரு சாதனம். ஒரு கணினியில் வட்டு இயக்கியின் சுழற்றியை இயக்கி வைக்க சிலவேளைகளில் இச் சாதனம் பயன்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "analog signal generator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}