{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ptyq76wj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ptyq76wj/", "kind": "word", "headword": "தசைவெட்டு கருவி", "romanization": "tacaiveṭṭu karuvi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:05.449064+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறிலிருந்து நரம்பு வலுவூட்டப்பட்ட அனைத்துத் தசைகளும்.", "needs_definition": false, "gloss_en": "myotome", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 710"}]}}