{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "psh6ujhk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/psh6ujhk/", "kind": "word", "headword": "நச்சுக்கொடி", "romanization": "naccukkoṭi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:59:27.444230+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நச்சுக்கொடி"}, {"n": 2, "definition_ta": "குழந்தை பிறந்தபின் வெளிப்படும் தசை முதலியன", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நச்சுக்கொடி"}, {"n": 3, "definition_ta": "கருவுற்ற மூன்று மாதங்களில் கருப்பையின் உட்சுவருடன் இணைந்தவாறு ஒரு செல்குழாய் போன்ற கட்டமைப்பு உருவாகிறது. இதன் வழியாகக் கருப்பைக் குழந்தைக்கு ஊட்டச்சத்தும், ஆக்சிஜனும் செல்கிறது. இதன் வழியாகவே கருக்குழந்தை கழிவுப் பொருள்களை வெளி யேற்றுகிறது. இயல்பான மகப்பேற்றின்போது குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் இது வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறாத நச்சுக்கொடி, 'ஒட்டு நச்சுக்கொடி' எனப்படும். இது பொதுவாக, கருப்பையின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டு இருக்கும். இதனால் நச்சுக்கொடி முறிவு (அற்று விழுதல்) ஏற்படும்.", "needs_definition": false, "gloss_en": "placenta", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["கருக்கொடி", "பனிக்குடம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 858"}]}}