{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pr6ukdfj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pr6ukdfj/", "kind": "word", "headword": "இரு துருவ", "romanization": "iru turuva", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:17.334294+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சிலிக்கான் படிமங்களிலிருந்து ஒருங்கிணைந்த மின்சுற்றுகளை உருவாக்கும் மிக வும் பிரபலமான அடிப்படை முறை. 'இரு துருவ' என்றால் இரண்டு துரு வங்களை உடையது என்று பொருள். இதற்கு முந்தைய மோஸ்ஃபீல்டுக்கு மாறானது. மோஸ்ஃபீல்டில் ஒரே துருவம் தான் உண்டு. இதில் ஒரே திசையில் தான் மின்சாரம் பாயும். இரு துருவ டிரான் சிஸ்டர்களில் இரண்டு திசைகளிலும் உள்ள முகப்பு களை நோக்கி மின்சாரம் பாயும். ஒரு துருவம் என்பதற்கு மாறானது", "needs_definition": false, "gloss_en": "bipolar", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}]}}