{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pgjk826q", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pgjk826q/", "kind": "word", "headword": "மரபுவழித் தகவல்", "romanization": "marapuvaḻit takaval", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:03.494904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.ஏற்றுக் கொள்ளும் நிறுவனம்,இருக்கும் தகவலை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது", "needs_definition": false, "gloss_en": "legacy data", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 266"}]}}