{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pcx7k9c3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pcx7k9c3/", "kind": "word", "headword": "வட்டாரச் செய்திக்குழுக்கள்", "romanization": "vaṭṭārac ceytikkuḻukkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:04.153241+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நகரம்,ஒரு பல்கலைக்கழகம் என வரம்புக்குட்பட்ட நிலப்பரப்பில் இயங்கும் செய்திக்குழுக்கள். இச்செய்திக் குழுவில் அஞ்சல் செய்யப்படும் கட்டுரைகள் அந்த வட்டாரம் குறித்த தகவலையே கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "local newsgroups", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 273"}]}}