{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pbukpvj4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbukpvj4/", "kind": "word", "headword": "என்டீபீ", "romanization": "eṉṭīpī", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:06.753985+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிணைய நேர நெறி முறை என்று பொருள்படும் Network Time Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு கணினியின் உள்ளமை நேரத்தையும் அது தொடர்புகொள்ளும் வழங்கன் கணினி அல்லது வானொலி, செயற்கைக்கோள் வாங்கி, மோடம் போன்ற பிறவற்றின் நேரத்தையும் ஒத்திசைவாக்கப் பயன்படுகிறது. குறும்பரப்புப் பிணையங்களில் ஒரு மில்லி வினாடிக்குள்ளானதுல்லியம் பெற முடியும். விரிபரப்புப் பிணையங்களில் துல்லியம் சில பத்து மில்லி வினாடிகள்", "needs_definition": false, "gloss_en": "NTP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 319"}]}}