{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pbke5x46", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pbke5x46/", "kind": "word", "headword": "கழுத்துக் கணையச் சுரப்பி", "romanization": "kaḻuttuk kaṇaiyac curappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:01.031721+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மார் பெலும்புக்குப் பின்புறம் கேடயச் சுரப்பியை மேல் நோக்கி நீண்டிருக்கும் ஒரு சுரப்பி, இது குழவிப்பருவத்திலேயே நன்கு உருவாகியிருக்கும் பருவமடையும் போது முழுவடிவளவைடையும். பின்னர் நிணநீர்த் திசுவுக்குப் பதில் கொழுப்புத் திசு அமையும். இது நோய்த்தடைக் காப்புத் தன்மையுள்ளது. இதன் நோய்த் தடுப்பு நடவடிக்கை மூலம் தானாகவே நோய்த்தடைக் காப்பு ஏற்படுகிறது. ஏமத்திறன் உருவாகும", "needs_definition": false, "gloss_en": "thymus (thymus gland)", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1087"}]}}