{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pb22tgzp", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pb22tgzp/", "kind": "word", "headword": "இரும்பு முலாம்", "romanization": "irumpu mulām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:19.052427+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எடை குறைந்த ஓர் உலோகக் கலவை. 6.4% செம்பு. 0.4% துத்த நாகம், 0.9% நிக்கல், 0.1% இரும்பு 0.4% சிலிக்கன் மீதம் அலுமின்யம் அடங்கியது. இது முன்னர் உந்து வண்டிகளின் உறுப்பு செய்வதற்குப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது", "needs_definition": false, "gloss_en": "acieral", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 16"}]}}