{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "pau9rjnx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/pau9rjnx/", "kind": "word", "headword": "இணையச் சமூகம்", "romanization": "iṇaiyac camūkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:48.687045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம்படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக் கட்டுமானக் கழகம் (ஐஏபி), இதன் ஒர் அங்கமாகும். தவிரவும், இணையச் சமூக அமைப்பு இணையச் சமூக செய்தி அறிக்கையை வெளியிட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஐநெட் (INET) மாநாடுகளை நடத்தி வருகிறது", "needs_definition": false, "gloss_en": "Internet society", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["இணையக் கூட்டுறவுச் சங்கம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}